×

நீர்வழிப் படூஉம் நாவலுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

டெல்லி: நீர்வழிப் படூஉம் நாவலுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் சாகித்ய விருதுடன் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

The post நீர்வழிப் படூஉம் நாவலுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Devi Bharati ,Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை...